Popular

யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தனபாலசிங்கம் நல்லையா அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நல்லையா – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், சின்னத்தம்பி – சின்னத்தங்கம் தம்பதியினரன் அன்பு மருமகனும்,அருந்தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,தவமலர், நர்மதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,முத்துலிங்கம் மகாலக்ஸ்சுமி (குணம்), நடராசா கருணாதேவி, றஞ்சனாதேவி, பாக்கியராஜா (குஞ்சன்), முத்துத்தம்பி, ஜெமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஆறுமுகம்-சின்னம்மா, வைத்திலிங்கம்-சரஸ்வதி, கந்தசாமி-தவமலர், இராஜேஸ்வரன் – இந்திராணி ஆகியோரின் பெறாமகனும்,விதுசன், மதுசன், லக்ஸ்சனா, கமலக்கண்ணன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 17, 2025
  • Time of Funeral: September 17, 2025 from 8:30 - 10:30 a.m.
  • Time the Cortege Leaves: September 17, 2025 at 12:00noon
  • Location of Remains: St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)
  • Funeral Location: St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *