Popular

யாழ். சுண்டுக்குளி, பழைய பூங்கா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி ஜெயராணி ஞானப்பிரகாசம் அவர்கள் 15-09-2025 திங்கட்கிழமை இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற செனட்டர் நல்லையா – மேரிமெக்ற்ரலின் தம்பதியினரின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற நல்லையா அருளானந்தம் – மேரிபேர்ணடேற்  தம்பதியினரின் மருமகளும்,அன்ரன் ஞானப்பிரகாசம் (இ.மி.ச மின் அத்தியட்சகர் ஓய்வுநிலை) அவர்களின் அன்பு மனைவியும்,A.G.பிறிற்றோ வினோதன் (இலண்டன்), வேர்ஜினியா வினோதினி (இலங்கை வங்கி, கைதடி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜெசிக்கா (இலண்டன்), துஸ்யந்தன் (முகாமையாளர் – சனச அபிவிருத்தி வங்கி, வவுனியா) ஆகியோரின் மாமியாரும்,ஜெயதேவி (பவா), காலஞ்சென்றவர்களான ஜெயக்கொடி, ஜெயமலர் ஆகியோரின் சகோதரியும், எஸ்ரா, கஸ்பார், லூக்கா, மரியோன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-09-2025 புதன்கிழமை அன்று பிற்பகல் 02.30 மணியளவில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் புனித மரியன்னை பேராலய துயிலும் இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 17, 2025
  • Time of Funeral: 17-09-2025 at 02.30 PM
  • Location of Remains: St. Mary's Cathedral, Jaffna.
  • Funeral Location: St. Mary's Cathedral, Thuilum House.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *