Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் இனாம் கல்பாளையம் கிராமம் தெத்துமங்கலத்துடையான் கோத்திரம் கொழும்பு திரு. K. சிவகுமார் அவர்கள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென் பண்டாரவளை கருப்பையாபிள்ளை – காமாட்சி அம்மாள் தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,நலமுடன் சென்னை வேலாயுதம் பிள்ளை – பிரபா தம்பதியினரின் மருமகனும்,பிரியா (மது) அவர்களின் அன்புக் கணவரும்,நிருத்தன், தேஸ்வி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வௌ்ளாந்துரை (Mack Steel, கொழும்பு), மாரிமுத்து (சென்னை), சதாசிவம் (கொழும்பு), ராதகிருஷ்ணன், மகேஸ்வரி (சென்னை), சோமேஸ்வரி (கம்பளை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,செந்தில்குமாரின் (சென்னை) மாப்பிள்ளையும்,செல்வராஜ் (சென்னை), மணிராஜ் (கம்பளை), பரமேஸ்வரி (கொழும்பு), சிவகாமி (சென்னை), விக்னேஷ்வரி, அம்சவள்ளி ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *