Popular

யாழ். சுன்னாகம் கிழக்கினைப் பிறப்பிடமாகவும், சிந்தாமணிப் பிள்ளையார் கோவில் வீதியினை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. முருகையா அருந்தவதேவி அவர்கள் 17-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் – ராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான முருகேசு – ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,வசிகரன் (இலண்டன்), வனஜா (கனடா), ரகு (டென்மார்க்), கண்ணன் (விஜி – வவுனியா), காலஞ்சென்ற பாபு ஆகியோரின் அன்புத் தாயாரும்,கீதா, மோகன், சியாமளா, கிருபனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,விதுனா, கெளதமன், கெளசிகன், சபித்தா, கவின், துவஸ்திகா, சுவஸ்திகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் தோணிக்கல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *