Popular

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நவாலி சம்பந்த பிள்ளையார் கோவிலடியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தேவராசா இரத்தினபாக்கியம் அவர்கள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைத்தி – வள்ளி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சின்னார் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,தேவராசா அவர்களின் அன்பு மனைவியும், தர்மசீலன் (ஜேர்மனி) அவர்களின் அன்புத் தாயாரும்,சுமித்திரா அவர்களின் அன்பு மாமியாரும்,பவித்திரன், பவதாரணி, பகலவன், கலைவிழி, கனிமொழி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,காலஞ்சென்ற தம்பிராசா, பொன்னுத்துரை, தேவராசா, தவமணி, செல்வராசா (சின்னராசா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற நாகேஸ், முருகேஸ், சின்னராசா, சிவக்கொழுந்து, சின்னம்மா, செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியு

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *