Popular

கண்டி – திகண தெல்தினியாவைப் பிறப்பிடமாகவும், நுவரெலியா – ஆவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வடிவேல் ராஹிணி அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், தெல்தெனியாவைச் சேர்ந்த காலஞ்சென்ற நல்லையா – அன்னமுத்து தம்பதியினரின் செல்வப் புதல்வியும், வடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,சாந்தினி, புஸ்பாஞ்சனி, பிரதீபன் ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல-115, கோவில் வீதி, ஹாவேலிய, நுவரெலியா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-09-2025 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் இறுதிக்கிரியைகளின் பின்னர் திருவுடல் நுவரெலியா மாநகரசபை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 20, 2025
  • Time of Funeral: 20-09-2025 at 3.30 pm.
  • Location of Remains: No. 115, Kovil Road, Haveli, Nuwara Eliya,
  • Funeral Location: Nuwara Eliya Municipal Council General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *