Popular

யாழ்.செட்டிகுறிச்சி சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஊரெழு மேற்கு சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லோகேஸ்வரன் மணிமலர் அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்தியலிங்கம் – புஸ்பரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,லோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,பவபிரியா அவர்களின் பாசமிகு தாயாரும்,கிருபானந்தன், சிவானந்தன், காலஞ்சென்ற இன்பமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜெயமணி, கனகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சாய்ராம் அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *