Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினம் ஜெயச்சந்திரன் அவர்கள் 21-9-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இரத்தினம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான அருளானந்தம் – மேரி திரேசம்மா தம்பதியினரின் மருமகனும்,ஜெயவதி அவர்களின் அன்புக் கணவரும்,ஜனாஜினி, ஜனனி (அவுஸ்திரேலியா), ஜெயந்தினி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், ஜெகதீஸ்வரி, ஜெயக்குமார் (நோர்வே), ஜெயபாஸ்கரன், ஜெயசுதாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சபீகரன், கிரீசன், ஜெறோம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஹஷ்வின், ஜொவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 24, 2025
  • Time of Funeral: 24-09-2025 at 12.00 noon
  • Location of Remains: No. 114/1, Beach Road, Negombo
  • Funeral Location: Negombo General Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *