Popular

யாழ். ஆனைக்கோட்டைசோமசுந்தரம் வீதியைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் கெற்பேலி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயலட்சுமி நந்தகுமார் அவர்கள் கடந்த 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், மகாலிங்கம் – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,கணோசலிங்கம் – தவமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,நந்தகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயராணி (சுவிஸ்), ஜெயரதி, ஜெயராசன் (சுவிஸ்), ஜெயரஜனி (சுவிஸ்), ஜெயசீலன் (சீலன் பந்தல்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தங்கா (சுவிஸ்), தர்சா, சந்திரமோகன் (சுவிஸ்), தயாநிதி, குணாநிதி, தேவநிதி, கிருஷ்ணகுமார், சிவநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அன்ஷயா (சுவிஸ்), அஹானா (சுவிஸ்), அக்‌ஷயன் ஆகியோரின் அன்பு அத்தையும்,அன்பினியன் (சுவிஸ்) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *