யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதம் தெய்வேந்திரன் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,டயஸ் (இத்தாலி), சுகிர்தா (இலண்டன்), காலஞ்சென்ற சதீஸ் (இலண்டன்), நகுலா (சுவிஸ்), டஜித்தா (ஆஷா – இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,துஷ்யந்தி, செல்வமேனன், சத்தியராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜிரோமி, டிலோன், திஷாணா, அபீணா, ஜஸ்வன், விஷ்வஜித், வர்ஷா, அஷ்னா, ஜெய்ஷன், ஜெய்டன் ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அரியாலை சித்துபாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Completed
