Popular

மலேசியா செரம்பானைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு, ஆவரங்கால் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் தங்கராசா அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை காலை 8.15 மணியளவில் அமரத்துவம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – நல்லபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,தயானந்தன் (பிரித்தானியா), ஜெயந்தினி (ஜேர்மனி), ஜெயந்தன் (சிங்கபூர்) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,ராதிகா (பிரித்தானியா), விஜயசிறீலன் (ஜேர்மனி), வசுமதி (சிங்கபூர்) ஆகியோரின் மாமனாரும்,ஹரிணி, கிருஷ்ணி, கர்சனா, வர்ஷனன், வர்ஷிகா, சாதுர்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *