Popular

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மறவன்புலோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா சிவமலர் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,சத்தீஸ்வரி (கனடா), கமலேஸ்வரி (கைதடி), சிவனேஸ்வரி (சுவிஸ்), ஞானேஸ்வரி (இலண்டன்), ஸ்ரீகணேசன் (ஆசிரிய ஆலோசகர் வலயக்கல்வி அலுவலகம் – தென்மராட்சி), ஸ்ரீகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரகுதேவன் (கனடா), தெய்வயோகநாதன் (கைதடி), கோபிராஸ் (சுவிஸ்), கருணாகரன் (இலண்டன்), சிவசுபைதா (விரிவுரையாளர் – PDCT நெல்லியடி), சத்தியா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *