Popular

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், அல்லாரை வடக்கு மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தருமராசா ஞானகிரி அவர்கள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், சங்கரத்தை வட்டக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற ராசாப்பாவின் பேரனும் வரதராசா, காலஞ்சென்ற பூலோகசுந்தரம் ஆகியோரின் மருமகனும், உமையம்மா, சரஸ்வதி ஆகியோரின் பெறாமனும் ஆவார்.தருமராசா – காலஞ்சென்ற பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், சடாச்சரம் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,தனுசா (முன்னாள் ஆசிரியை – யாழ். வீரசிங்கம் மத்திய கல்லூரி, கிளி. பரந்தன் அ.த.க பாடசாலை) அவர்களின் பாசமிகு கணவரும்,ஆருத், ஆதர்ஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,குணதீபன் (புகையிரத நிலைய உத்தியோகத்தர் – யாழ்ப்பாணம் அவர்களின் பாசமிகு சகோதரனும்,பிரிதர்சினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் – கோப்பாய்), கோகிலதாஸ் (அமெரிக்கா), இமையா (அமெரிக்கா), டினேசன் (கணக்காளர் – K.K.S பொலிஸ் தலைமை காரியாலயம்), அனுசா, சசிபன்  ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *