Popular

யாழ். மீசாலை கிழக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திலதீஸ்வரன் யதுஸ் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், திலகதீஸ்வரன் – உமா தம்பதியினரின் அன்பு மகனும்,யுவன் அவர்களின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற பசுபதி – இராசம்மா, காலஞ்சென்ற சுப்பிரமணியம் – இலட்சுமி ஆகியோரின் பேரனும்,சற்குணராசா கலாராணி, விஜயராஜா சித்திராராணி, புகழேந்திரன் அமுதராணி, பிரகாஷ் வசந்தி ஆகியோரின் மருமகனும்,சக்திதாசன் சுமதி அவர்களின் பெறாமகனும்,மகாதேவன், ஜெயந்தி, சிறீராம் ஜயந்தி ஆகியோரின் மருமகனும்,ரஜீவ், சாதனா, சப்னா, நிவேதா, நிருகா, நிலக்சன், மிளிர்சன், நீவியன், இனோஸ், கேனிதன், தஸ்விகா, ரேணுஜன், திவியா ஆகியோரின் மைத்துனரும்,சஸ்மிலா, சுகாஸ் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *