Popular

யாழ். மட்டுவில் தெற்கு பாரதி பவனத்தைப் பிறப்பிடமாகவும், இல- 04, பென்ரிக்கோஸ்ரல் ஒழுங்கை, கண்டி வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி இராஜபாராதி அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – புவனேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற மாணிக்கம் சுந்தரம் – சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,அகல்யா (ஆசிரிய ஆலோசகர் – யாழ்.கல்வி வலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,ஆதிரா (மாணவி – யாழ். புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்) அவர்களின் அன்புத் தந்தையும்,புவனபாரதி (பொறியியலாளர்-கனடா), கலாபாரதி (ஒய்வுநிலை ஆசிரியை), சுந்தரபாரதி (கணக்காளர்), முரளிபாரதி (கணிய அளவீட்டாளர்), சிவசுந்தரபாரதி (தாதியர் – இலண்டன்), விஜயபாரதி (கணக்காளர் – கொழும்பு), ஜெயபாரதி (Sai barght IT உரிமையாளர், கொழும்பு) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 1, 2025
  • Time of Funeral: 01-10-2025 at 07.00 am
  • Location of Remains: No. 04, Penticostal Road, Kandy Road, Jaffna
  • Funeral Location: Hindu cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *