Popular

யாழ். நல்லூர் கல்வியன்காடு  கலைமகள் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. மாணிக்கவாசகர் கனகாம்பிகை அவர்கள் 01-10-20225 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,வேலுப்பிள்ளை – லட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மாணிக்கவாசகர் (ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ஜெயரூபா, ஜெயமோகன் (சுவிஸ்), ஜெயந்தன் (உரிமையாளர் – பிருந்தாவனம் புத்தகசாலை, கல்வியங்காடு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெயராஜன் (தாதிய உத்தியோகத்தர் – யாழ். போதனா வைத்தியசாலை), கிரிஸ்ரினா சோபியா (சுவிஸ்), டிசாந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,அர்ச்சுனன் (ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்), சங்கீதன் (யாழ். பல்கலைக்கழகம்), அபர்ணா (வவுனியா பல்கலைக்கழகம்), கனிமொழி (சுவிஸ்), கரிகரன் (சுவிஸ்), கவிநிலவன் ஆகியோரின் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *