Popular

யாழ். கரவெட்டி வதிரியை பிறப்பிடமாகவும், வாரியத்தனை கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. நமசிவாயம் தெய்வானைப்பிள்ளை அவர்கள் 01-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பூசகர் நமசிவாயம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் (நாகதம்பிரான் ஆலயம் -புளியம்பொக்கனை), புவனேந்திரன் (நாகதம்பிரான் ஆலயம் -புளியம்பொக்கனை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சீதாலட்சுமி, மல்லிகாஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற கிருஷாந்தி, லக்கி, காலஞ்சென்ற முரளீதரன், துசிதா, லக்சிதா ஆகியோரின் அன்பு மாமியரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-10-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் சோனப்பு இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *