Popular

யாழ். ஆவரங்கால் மேற்கு வன்னிய சிங்கம் வீதியை  பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்  கொண்ட திருமதி. சின்னக்கண்டு இராசம்மா அவர்கள் 30-09-2025  செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகன் – இலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற இளையவன் செம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும், சின்னக்கண்டு (கண்டன்) அவர்களின் அன்பு மனைவியும், சிவந்தினி, சிவாகரன், சிலோசனா, சிவமதி, சிவனேஷ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், குலசேகரம், பவானி, மகேந்திரம், சிறீகாந், விஜேக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *