Popular

யாழ். சங்கானை அம்பிகாவத்தை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா தங்கவேலாயுதம் அவர்கள் 04-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சம்பந்தர் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,ரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,ரூபசீலன் (ஆசிரியர் – யாழ். இந்துக்கல்லூரி), பிருந்தாகரன் (பிரதேச செயலர் – கண்டாவளை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற ஞானரத்தினம் அவர்களின் அன்பு சகோதரனும்,சங்கீதா (ஆசிரியை – முத்துத்தம்பி மகாவித்தியாலயம் திருநெல்வேலி), சியானி (அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதேச செயலகம், கோப்பாய்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஜயமிதா, கோபிகன், ஆகர்ஷா, ஆதர்சனன் ஆகியோரின் பாசமிகு பேரனும் அவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சங்கானை கரைச்சி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *