Popular

முல்லைத்தீவு – தண்ணீரூற்று குமாரபுரத்தைப் பிறப்பிடமாகவும், 1ம் வட்டாரம், முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோவிந்தசாமி கலியப்பெருமாள் அவர்கள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி – மாரியம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆசைப்பிள்ளை – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,உமாகாந்த், ஸ்ரீகாந்த் (இலண்டன்), பாலரஜனி (இலண்டன்), நிஷாந்தினி, நிஷாமதி, ஹம்சாயினி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,லதா, சாந்தினி, ஜெயானந்தம், தனரஞ்சன், கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, செல்வமணி, சிவானந்தம் மற்றும் திருப்பதி, சோதீஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும்,பாலசுப்பிரமணியம், சுமதி, ஸ்ரீபதி, சுதர்சன், காலஞ்சென்றவர்களான கமலநாதன், உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஹரிஹரன், கிசானி, உஷா, பிருந்தா, தருண்யா, டிலுக்ஸன், தேனுஜா, கபிசன், பிரவீணா, கீர்த்தி, ஜோர்ஜ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 6, 2025
  • Time of Funeral: 06-10-2025 at 10:00 AM
  • Location of Remains: Mulliyavala, Block 1,
  • Funeral Location: Thiruvudal Navarkadu Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *