Popular

இல- 91, George R De Silva Mw கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. லட்சுமி மாரிமுத்து ஆச்சாரி அவர்கள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மாரிமுத்து முத்துக்கருப்பன் ஆச்சாரி (தம்பிராஜா) அவர்களின் அன்பு மனைவியும்,திலகவதி, கீதா, பஞ்சரட்ணம், தமயந்தி, குணசேகரன், யோகநாதன் (நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிக்க தாயாரும,காலஞ்சென்ற ஆறுமுகம் ஆச்சாரி, விஜயகுமார் ஆச்சாரி, குமார் ஆச்சாரி, வசந்தரா தேவி, விஜிதா, மனோசந்திரிக்கா (நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,தர்ஷினி, சுபாஷினி, கார்த்திக் (இலண்டன்), தினேஷ் (இலண்டன்), அமலன் (கனடா), அரவிந்த் (கனடா), ஷர்மிலா, லக்ஷனா, அனந்திகா, க்ரிதிக், தேனுஜன், ஷிரினாத், கௌஷிக் (நியூசிலாந்த) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-10-2025 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 6, 2025
  • Time of Funeral: 6th October 2025 at 3:00pm
  • Location of Remains: No. 91, George R De Silva Mw, Colombo,
  • Funeral Location: Thiruvudal Madhampitiya Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *