யாழ். பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், இல- 132, கோவில் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசரோஜா பசுபதி அவர்கள் 03-10-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம் – வள்ளியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,பசுபதி அவர்களின் அன்பு மனைவியும்,பாக்கியநாதன், பத்மாவதி, காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் பாசமிக்க சகோதரியும்,கீதாஞ்சலி, Dr. ரமேஷ், ஹேமா ஆகியோரின் அன்புத் தாயாரும்,வாசுதேவன், உமாமகேஸ்வரன், சர்மிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,அஞ்சலி – அருண், துளசி, மாதுமை, மீனாட்சி ஆகியோரின் பேத்தியும்,ஆதிரனின் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-10-2025 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 8, 2025
- Time of Funeral: 08-10-2025 at 2.00 PM
- Location of Remains: No. 132, Kovil Road, Nallur,
- Funeral Location: Semmani Hindu Cemetery.
