யாழ். அல்வாய் கிழக்கு பெரியார் பகுதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கேந்திரநாதன் ஜெயந்தி அவர்கள் 06-10-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் – அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,கேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ஜெயராஜ், ஜெயகாந்தன், ஜெயசந்திக்கா, ஜெகன், ஜெயபிரியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிரோமி, பிரதீபன், யசோதா, மதன்லால் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ரிகேஸ், கர்ஷா, அஞ்சலி, அபினி ஆகியோரின் அன்பு மாமியரும்,அக்சயன், அக்சயா, ஆதவி, இனியன் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் சுப்பர் மடம் இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்பட்டது.
Overview
- Funeral Status: Completed
