Popular

நல்ல போராட்டத்தைப் போராடினேன்,ஓட்டத்தை முடித்தேன்,விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.- 2 தீமோத்தேயு 4:7 யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுகிர்தராணி சீவரட்ணம் அவர்கள் 06-10-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,சீவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,மயூரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,தட்சாயினி அவர்களின் பாசமிகு மாமியாரும்,வஷ்னி, ஒலின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்ற ரவீந்திரன், மனோராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.முகவரி:-86a, Woodlands Road,Gillingham, Kent, ME7 2SZஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்தொடர்புகளுக்கு:மயூரன் (மகன்):- +44 742 918 1283

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *