Popular

யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், தென் ஆபிரிக்கா, அவுஸ்ரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடனகுருசாமி கமலநாதன் அவர்கள் 05-10 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடனகுருசாமி – நாகரெத்தினம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கரவித்தாகே கரோலிஸ் குணரத்னே – சுமணாவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,பிரேமா அவர்களின் பாசமிகு கணவரும்,Dr. ஜானகி (சிட்னி), அரவிந் (மெல்பேர்ன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,லம்போதரன், நுவான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சுசிலாதேவி (கன்பேரா), காலஞ்சென்ற ஜெகநாதன், விமலாதேவி (இலண்டன்), நிர்மலாதேவி (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான கணேசசுந்தரம், சிங்காரவேல் மற்றும் திலகவதி (இலண்டன்), விமலநாதன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அஞ்சலி, டிமித்திரி, தர்ஷன், ராகுல் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 10, 2025
  • Time of Funeral: Sunday, 12-10-2025 Time:- 10:00 AM to 12:30 PM
  • Location of Remains: Magnolia Chapel, Macquarie Park Cemetery, Off Plassey Road, North Ryde, NSW

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *