Popular

மாத்தளை – இரத்தோட்டை எலகலயைப் பிறப்பிடமாகவும், இல-17A, ஆற்றங்கரை வீதி, களுதாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி நடராஜன் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் – லக்‌ஷ்மி தம்பதியினரின் அன்பு மகளும், தேவன் – சின்னழகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,நடராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,கோகுலராஜன் (ஜனா லங்கா எலக்ரிகல், மாத்தளை), உதயகுமார் (ஒமேக எலக்ரிகல், கண்டி), கணேசராஜன், பவிந்திரன் ஆகியோரின் அன்பு தாயாரும்,திஷாந்தி, ஜரனியா, நித்தியஶ்ரீ ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கிருஷ்ணகுமார் (ஹட்டன்), பிரகாஷம்பிள்ளை மற்றும் குமாரதாஸ் (ஸ்டார் எலக்ரிகல், கண்டி) ஆகியோரின் சகோதரியும்,பிரதிக்‌ஷா, சஸ்விகா, சவிதா, ஜஸ்வின் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 16, 2025
  • Time of Funeral: 16-10-2025 at 3.00 PM
  • Location of Remains: 17A, Attankarai Road, Kalutavala, Matale
  • Funeral Location: Kalawathuwela Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *