Popular

யாழ். ஈவினை மத்தி புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று ஈவினையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை – சவுந்திரம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,குணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற இராசலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் சகோதரனும்,காலஞ்சென்ற இராசமணி, குணமணி அவர்களின் பாசமிகு மைத்துனரும்,நகுலா (கனடா), சசீலன் (ஆசிரியர் – யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி), வித்தகன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சூரியகுமார் (கனடா), காந்தரூபி (SDO, கோப்பாய்), ஶ்ரீவைஸ்ணவி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,கனிஸ்ரன் (கனடா), ஜதுஸ்ரன் (கனடா), அபினாஸ், சஷ்மிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 19, 2025
  • Time of Funeral: 19-10-2025 at 9.00 am
  • Location of Remains: Evinina Canada
  • Funeral Location: Evin Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *