Popular

இரத்தினபுரி – காஹவத்தை ஓபாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பத்மநாதன் சுரேஸ்குமார் நாயுடு அவர்கள் 13-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பத்மநாதன் – அலமேலு தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற வெங்கடாசலம் – பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,கோகிலவாணி அவர்களின் அன்புக் கணவரும்,அக்‌ஷயன், பவிக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தேவகி, பிரியதர்ஷனி, ரெங்கநாதன், தினேஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுபாஸ், விஷ்ணுதரன், சுதர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,விபூஷணன், வித்தியாபூஷினி, வித்யவர்ஷன், வித்யவிவேஹா, விஷ்வவிக்‌ஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஹரித்ரவதனா, ஜனேஸ்யாதவ் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 19, 2025
  • Time of Funeral: 19-10-2025 at 9.00 am
  • Location of Remains: No. 342, Telgaswatta, Hunukumbura, Balangoda House, Balangoda
  • Funeral Location: Balangoda Dahamana Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *