Popular

யாழ். கரம்பன் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பேர்லின் – ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் இராஜேந்திரன் அவர்கள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் – சத்தியபாமய தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,காலஞ்சென்ற இராசையா – புஸ்பராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,ஜனகன், ஜனனி, ஜானு ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,தனலட்சுமி (இராணி-கனடா), இரவீந்திரன் (ரவி-ஜேர்மனி), இளங்குமரன் (இளங்கோ-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தனபாலசிங்கம் (பாலன்), சிவகுமாரி, காலஞ்சென்ற அகிலதிருநாயகி (சாந்தா), ரஜனி, காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன், உமாகாந்தன் மற்றும் ஜெயகாந்தன், பிரன்ஸ்வாஸ், சிறிகாந்தன், இராசகாந்தன், புஸ்பலதா, அருணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரகு, சுதா, திவான் ஆகியோரின் அன்பு மாமாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *