திருகோணமலை மாவட்டம், தென்னைமரவடி பகுதியை பிறப்பிடமாகவும், இலண்டன் – மிச்சம் (Mitcham) பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பிகை வேலாயுதம் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று தனது 80வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற “விதானையார்” சரவணமுத்து – மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,மூத்த பிள்ளையாக அரவணைக்கப்பட்ட ‘யோகராஜா’வின் அன்புத்தாயாரும்,வரதராஜா, விஜயலக்ஷ்மி, காலஞ்சென்ற விக்னராஜா, வில்வராஜா, வசந்தி, விஜயா, காலஞ்சென்ற விவேகானந்தராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,விஜயகுமாரி, சுப்பிரமணியம், சுகுணா, விஜேந்திரா, நிரன்ஜன், பத்மசிறி, தவசெல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,இலக்கியா+ரோஷன், சங்கீத், அபிநயா – ராகுல், ஸ்ருதி, அர்ச்சனா – சர்மிலன், வரன், ஆரபி, சரவணன், தருன், சத்விகா, அங்கவி, தீவிகா, சயந்தினி ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 23, 2025
- Time of Funeral: October 19 2025 From [4:30pm to 6:30pm], October 23 2025 From [9:00am to 11:00am], October 23 2025 At [12:00 noon]
- Time the Cortege Leaves: October 23 2025 From: [1:00pm]
- Location of Remains: 23rd - Tooting & Mitcham Community Sports Club Imperial Fields Bishopsford Road, Morden SM4 6BF
- Funeral Location: South London Crematorium Rowan Road, Streatham London SW16 5JG
