யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினராசா சறோஜினிதேவி அவர்கள் 22-10-2025 புதன்கிழமை அன்று அமரத்துவமடைந்நதார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:தீபன் (மகன்):- +94 76 183 1024 / +1 416 795 9811
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 26, 2025
- Time of Funeral: 26-10-2025 at 09:00 AM
- Location of Remains: Madhagal West, Jaffna
- Funeral Location: Madhagal Bodhi Hindu Cemetery.
