Popular

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும்,  பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வேஸ்வரி மனோகரன் அவர்கள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஏய்மன் கந்தையா – செல்லம்மா (12/3, கனகரத்தினம் வீதி, அரியாலை) தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற நடராசா – இராசமணி (நாவலர் வீதி, அரியாலை) தம்பதியினரின் மருமகளும்,மனோகரன் (ஒட்டர் மனோகரன்) அவர்களின் அன்புக் கணவரும்,பிருந்தன்,காலஞ்சென்ற சுரேந்தன், மகிந்தன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும், காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம், Dr. பரமேஸ்வரி, மாணிக்கவாசகர், Dr. மகேஸ்வரி, Dr. தங்கேஸ்வரி (ராதா), மாதிக்கரத்தினம், Dr. கௌரிஸ்வரி (கௌரி) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 27, 2025
  • Time of Funeral: 23-10-2025 [3:00 PM - 4:00 PM] Saturday, 25-10-2025 [3:00 PM - 4:00 PM] Sunday, 26-10-2025 [3:00 PM - 4:00 PM]
  • Location of Remains: 27-10-2025 [9:15 AM]
  • Funeral Location: Villetaneuse Funeral Home & Crematorium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *