யாழ். தோப்பு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை , பிரித்தானியா – Pinner ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசமணி செல்லையா அவர்கள் 24-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா (கொழும்பு இந்தியன் ஒவர்சீஸ் வங்கி) அவர்களின் நேசமிகு மனைவியும்,சின்னத்துரை பொன்னையா அவர்களின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சிவகுமார், சிவனேஸ்வரி, கணேசராஜா, செல்வதாசன், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு அன்னையும்,ஸ்ரீ றஞ்சனா, கனகசுந்தரம், லக்ஷ்மி, அமிர்தா, விவேகாநந்தராஜா ஆகியோரின் அன்புக்குரிய மாமியாரும்,அச்சுதன், அர்ச்சனா, சகிரா, ஹரேஷ், குருபரன், தாரணி, விக்னேஷ், அயூரன், திவ்வியா, அருண்ஷாலினி ஆகியோரின் அரவணைத்த பேத்தியும்,விநோதினி, சுரேன், அகிலா, லக்ஷா ஜினி, சந்தியா, பென்ஞ்சமின், விக்டோரியா, தினேஷ் ஆகியோரின் மண உறவுப் பேத்தியும்,அதிரன், சயனிகா, தேவிகா, இந்திரா, அதீஷ், மக்ஸ்வெல், தாமரை, ஆரியன், ரியா ஆகியோரின் மடி தவழ்ந்த பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 30, 2025
- Time of Funeral: 28 Oct 2025 [6:00 PM - 9:00 PM] (UK Time), 30 Oct 2025 [7:15 AM - 9:15 AM] (UK Time)
- Time the Cortege Leaves: 3o Oct 2025 [11:00 AM - 12:00 PM](UK Time)
- Location of Remains: Asian Funeral Care 35 Kenton Rd, Kenton, Harrow HA3 8DN,United Kingdom, 10 Central Ave,Rayners Lane, Pinner HA5 5BS,United Kindom
- Funeral Location: Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, United Kingdom
