கொழும்பைச் சேர்ந்த திருமதி. ராணி கிருஷ்ணசாமி அவர்கள் 27-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-10-2025 செவ்வாய்க்கிழமை மதியம் 1.00 மணி முதல் பொரளை உதேணி மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-10-2025 புதன்கிழமை மதியம் 1.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 29, 2025
- Time of Funeral: 28-10-2025 from 1.00 pm.
- Time the Cortege Leaves: 29-10-2025 at 1.00 pm
- Location of Remains: Utheni Funeral Home, Borella
- Funeral Location: Borella General Cemetery.
