Popular

யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு, பிரித்தானியா – இலண்டன், கனடா – Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் சபாரட்ணம் நடராஜா அவர்கள் 30-10-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் – விசாலாட்ச்சி (செல்லம்மா) தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இராசையா – தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தனலட்சுமி (ஒய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,கேசவன் (கனடா), தாட்சாயணி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,நளாயினி (கனடா), மகேந்திரன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,விஷால் (இலண்டன்) அவர்களின் அன்புத் தாத்தாவும்,கோகுல், கஸ்தூரி (கனடா) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,காலஞ்சென்ற ராஜேந்திரம், பத்மாவதி, காலஞ்சென்ற மங்கயற்கரசி (நவமணி), இந்திராணி (கண்மணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 5, 2025
  • Time of Funeral: November 5, 2025 from 12:00 PM - 3:00 PM
  • Time the Cortege Leaves: November 5, 2025 at 4:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
  • Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *