Popular

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கம் செல்வலிங்கம் அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், வடிவேல் – அன்னலஷ்மி  தம்பதியினரின் மருமகனும்,ஸ்ரீரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,நரேந்திரா, சத்தியேந்திரா, கஜேந்திரா, சுஜேந்திரா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,நிமலினி, பிரவீனா, சிந்துஜா, நிலக்ஷி, நிலூஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,தனவ்யா, டரேஷ், ஆகீஷன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,காலஞ்சென்ற மகாலிங்கத்தின் அருமைச் சகோதரனும்,துஷாந்தின் பெரியப்பாவும்,காசிலிங்கம், காலஞ்சென்றவர்களான சரத்சந்திரா, சாந்தரூபி மற்றும் ஸ்ரீயானி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *