யாழ். வேலணை மேற்கு, சிற்பனை 06ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு 08ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், இல-541/2, காலி வீதி, வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குகனேஸ்வரி சிவசரணம் அவர்கள் 07-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – சுந்தரம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற சிவசரணம் அவர்களின் அன்பு மனைவியும்,கருணநாதன் (ஜேர்மனி), காலஞ்சென்ற குகநாதன் (Maharaja Foods & G.T.V. Enterprises), ஞானசக்தி (விகடன் பிரிண்டர்ஸ்), திருநாதன் (இலண்டன்) ஆகியோரின் தாயாரும்,கலைமணி (ஜேர்மனி), தவமலர், தயாபரன் (ஓய்வுநிலை நீதிமன்ற உத்தியோகத்தர், விகடன் பிரிண்டர்ஸ்), சிவகலை (இலண்டன்) ஆகியோரின் மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 8, 2025
- Time of Funeral: 08-11-2025 and 09-11-2025
- Time the Cortege Leaves: 09-11-2025 at 1.30 pm,
- Location of Remains: No. 541/2, Galle Road, Wellawatte
- Funeral Location: Borella General Cemetery.
