Popular

யாழ். நெட்டலைப்பாய் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கலட்டி ஒழுங்கை, கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை பத்மநாதன் அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை – சுந்தராம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேனாதிராஜா – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராசகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,தயானி (கனடா), ஆரணி (Intern, Medical Officer, Teaching Hospital, Jaffna) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சஷ்டிக்குமரன் (கனடா), துஷாந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சஷந்தன், சாகித்தியன், அத்விக் ஆகியோரின் அன்பு பேரனும்,சரோஜினிதேவி (நெட்டிலைப்பாய், கோண்டாவில்), காலஞ்சென்றவர்களான இந்திராணி சுபத்திராதேவி மற்றும் தர்மவதி (கொழும்பு), பத்மாவதி (கண்டி), ஸ்ரீமனோகரி (இலண்டன்), இராகுலன் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 10, 2025
  • Time of Funeral: 10-11-2025 at 9:00 AM
  • Location of Remains: No. 52, Kalatti Road, Kondavil West, Jaffna.
  • Funeral Location: Karaikal Hindu Cemetery in Inuvil, Kondavil.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *