Popular

நுவரெலியா – லிந்துலை லிப்பகலை தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. பெ. மங்கள சுந்தரி அவர்கள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் லிப்பகலை தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:பிரேம்:- +94 77 204 6933

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 10, 2025
  • Time of Funeral: 10-11-2025 at 2.00 pm
  • Location of Remains: Lipbagala Estate, Nuwara Eliya - Linthula,
  • Funeral Location: Thiruvudal Lipbagala Estate Public Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *