Popular

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மதனராஜ் செல்லையா அவர்கள் 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா, அன்னலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைநாயகம், நாகேந்திரராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,நிவேதா அவர்களின் பாசமிகு கணவரும்,மதுஷன், மதுஷனி, மதுமிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,பரமேஸ்வரி, ஜெயராணி, சந்திரகுமார், சுகுமார், இந்திராணி, புஸ்பராணி, ஜோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,யாழினி, ராஜிகரன், சுமிதா, ஜீவிதன், செந்தினி, லதா, காலஞ்சென்ற இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,வைத்திலிங்கம், காலஞ்சென்ற ஆனந்தராசா, ராஜேந்திரன், செல்வராஜா, காலஞ்சென்ற கஜனி, புலேந்திரா, மாதுரி ஆகியோரின் பாசமிகு சகலனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *