Popular

யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு – உடையார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விநாயகமூர்த்தி ஜெயராணி அவர்கள் 11-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரசுவாமி – சிவலட்சுமி அம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,விநாயகமூர்த்தி (ஆனந்தன் – விஜயா ஸ்டோர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,சர்மினி, சனுஜன், சாளினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,கிருஷ்ணதீபன், சிவதாசன், ஜெனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,நேசலிங்கம் (சுவிஸ்), வரதலிங்கம் (ஜேர்மனி), பாலகௌரி (சுவிஸ்), ஜெயலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சோதரியும்,கலாவதி (சுவிஸ்), அமுதாம்பிகை (ஜேர்மனி), கஜசிறி (சுவிஸ்), வர்ஜினி (கனடா), காலஞ்சென்ற இராமநாதன், இராசம்மா, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பரமேஸ்வரி, தங்லட்சுமி, குணரத்தினம், மகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியு

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *