Popular

கொழும்பு – மாளிகாவத்தையைப் பிறப்பிடமாகவும், வெள்ளத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிரேமலதா மேனன் ராஜலிங்கம் அவர்கள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ராஜலிங்கம் அவர்களின அன்பு மனைவியும்,சுதர்ஷனா, ராஜன்பாபு ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,நேசராஜா, பிரியா ஆகியோரின் மாமியாரும்,ரிட்ஷிகா, கிரிஷ், தஷ்விதன், திவிஷ் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-11-2025 சனிக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 15, 2025
  • Time of Funeral: 15-11-2025, from 9:00 a.m. to 2:30pm
  • Time the Cortege Leaves: 15-11-2025, at 3:30pm
  • Location of Remains: Lanka Funeral Home, Borella,
  • Funeral Location: Thiruvudal Borella General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *