Popular

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசலிங்கம் சின்னையா அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று மாலை ஜேர்மனியில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா – தவமணி (மணியக்கா) தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் (மகான் – கனடா), ஞானலிங்கம் (ஞானி – ஜேர்மனி) மற்றும் புஸ்பகலா (கலா – சுழிபுரம்), பகீரதன் (பகீர் – கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-11-2025 செவ்வாய்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் Hermann-Lons-Weg  28790 Schwanewede, Bremen இல் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 18, 2025
  • Time of Funeral: 18-11-2025 at 10:00 AM
  • Location of Remains: Hermann-Lons-Weg 28790 Schwanewede, Bremen. Germany

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *