Popular

யாழ். சித்தங்கேணியைச் சேர்ந்தவரும், அவுஸ்திரேலியா – சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவகுமாரன் சத்தியேந்திரா அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிவகுமாரன் – காலஞ்சென்ற புவனேஸ்வரி (ஞானம்) தம்பதியினரின் அன்பு இளைய மகனும்,காலஞ்சென்ற நடராஜா – ஜீவா (இந்தியா) தம்பதியினரின் மருமகனும்,அஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,சுரேந்திரா (இலண்டன்), லிங்கேந்திரா, ரவீந்திரா, புவனேந்திரா, கிரிஷா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,மலர்விழி (இலண்டன்), ரஞ்சி, பற்றீசியா (கனடா), சாந்தரூபி, உதயகரன் (இலண்டன்), வனிதா (இந்தியா), பபிதா கௌரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனரும்,மிதுஷன் (இலண்டன்), பிரீத்தி (இலண்டன்), வர்ணரூபன் (ஜேர்மனி), பவித்திரா (இந்தியா), ஜனகன் (ஜேர்மனி), தேனுஷா (கனடா), ஜனார்த்தனன் (கனடா), கவினயன் ஆகியோரின் சித்தப்பாவும்,கவிநாத், கபிநேஷ் ஆகியோரின் மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *