Popular

யாழ் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், ஸ்ரீ ஜயந்தி மாவத்தை வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி இளங்கோ அவர்கள் 12-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – பூபதி தம்பதிகளின் மூத்த புதல்வனும்,காலஞ்சென்றவர்களான குமாரசாமி – கமலநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற நிர்மலா அவர்களின் பாசமிகு கணவரும்,அகல்யா (ACMA GLOPAL Sports Lanka) அவர்களின் பாசமிகு தந்தையும்,நவநீதன் (பிரதி கல்விப் பணிப்பாளர் கணிதம் வட மாகாணக் கல்வித் திணைக்களம்) அவர்களின் அன்பு மாமனாரும்,அட்சரன், அக்ஷனா ஆகியோரின் பாசமிகு பேரனும், மகேந்திரன் (N-GACDO), சிவஞானசுந்தரம், கணேசமூர்த்தி, காலஞ்சென்ற பஞ்சகல்யாணி, நித்தியகல்யாணி (கணக்காளர்), மங்களகல்யாணி (முகாமையாளர் ஆசிரியவாண்மைவிருத்தி நிலையம், வரணி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,கமலவேணி, மோகனலதா, பத்மினி, காலஞ்சென்ற கலாநிதி, கெங்காரதன், கேதீஸ்வரன், சசிமுகுந்தன், சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *