மலேசியாவைப் பிறப்பிடமாகவும், களபூமி-காரைநகர், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி சிவசம்பு அவர்கள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் சிற்றம்பலம் – பார்வதி தம்பதியினரின் அருமை மகளும்,காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் முருகேசு – பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சிவசம்பு அவர்களின் ஆருயிர் மனைவியும்,Dr. சிவதேவி, சிவகுமார், சிவநாதன், சிவமலர் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,Dr. பாலசிங்கம், லோகினி, திருமகள், விசயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கண்மணிராசா – புவனேஸ்வரி, செல்லம்மா – திருநாவுக்கரசு, சிவகாமசுந்தரி – அம்பலவாணர், சிவபாதசுந்தரம் – மீனாட்சி, தங்கம்மா – கணபதிப்பிள்ளை, மனோன்மணி – பாலசுப்பிரமணியம், சின்னத்துரை – சிவபாக்கியம், பொன்னம்மா – பரமசாமி, காசிப்பிள்ளை – புவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,Dr. சதீஸ்குமார் – லேனா, Dr. சங்கீதா, லேகா – சஞ்சய், மித்ரா – குணால், Dr. மேனகா – சிவதாஸ், கவிதா, காவிரி, சங்கரி, சங்கரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 18, 2025
- Time of Funeral: November 17, 2025 from 5:00 PM - 9:00 PM and Tuesday, November 18, 2025 from 9:00 AM - 10:00 AM
- Time the Cortege Leaves: November 18, 2025 at 12:00noon
- Location of Remains: St. John’s Dixie (737, Dundas Street East, Mississauga, ON L4Y 2B5),
- Funeral Location: St. John’s Dixie (737, Dundas Street East, Mississauga, ON L4Y 2B5),
