Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ் சுழிபுரத்தை வதிவிடமாகவும், பின்னர் கனடாவைத் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. ஜெகதீசன் திருச்செந்தூர் அவர்கள் சற்று முன்னர் கனடாவில் இறைபதம் அடைந்துவிட்டார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திருச்செந்தூர் – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (அப்போதிக்கரி) – சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,பத்மாவதி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,மகேஸ்வரன் (மகேஸ் – பிரான்ஸ்), யோகேஸ்வரன் (யோகேஸ் – கனடா) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும், அருள்செல்வி (அருள் – பிரான்ஸ்), நித்தியா (நித்தி – கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான ஞானாம்பிகை, இரட்ணம், மகேஸ்வரி அப்பச்சி, பரமேஸ்வரி சுப்பிரமணியம், குணதீசன் (கணம் – சுழிபுரம்), புவனேசன் (பவன் – பிரான்ஸ்), ருக்குமணி சிவநேசன் (மணி – கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றர்களான சிவராஜா (பெரிய மாம்பழம் – கொழும்பு), சிவகுமார் (மாம்பழம் – கனடா), சிவானந்தன் (அவுஸ்திரேலியா), இரத்தினேஸ்வரி அருளானந்தன் (பபா – கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *