Popular

யாழ். மட்டுவில் தெற்கை பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணமணி இராதாகிருஷ்ணன் அவர்கள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,தங்கவேலு – இராசபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,இராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவியும்,காயத்திரி (இலண்டன்), மீரா (இலண்டன்), பிரதாப் (இலண்டன்), பிரதீப் (இலங்கை), கீதா(இந்தியா) தனுஷ் (இந்தியா) ஆகியோரின் அன்பு தாயாரும்,ரமேஷ் (வவுனியன்-இலண்டன்), சக்தி (இலண்டன்), தனுஜா (இலண்டன்), சிந்துஜா (இலங்கை), உமாசெல்வம் (இந்தியா) ஆகியோரின் மாமியாரும்,சிவயோகம் (கனடா), அம்பிகாபதி (இலங்கை), காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, மஹேந்திரன் மற்றும் இராசேந்திரன், புலேந்திரன், புகழேந்திரன் காலஞ்சென்ற மீனா ஆகியோரின் சகோதரியும்,ஹரிஷ், ஆதிரா, லியா, அத்வி, அடோவ், கிருஷ், றியா, அபினேஷ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *