Popular

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு – மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி ஜசிந்தா மரியதாஸ் அவர்கள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. மனுவல்தம்பி சந்தியாப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி. மனுவற்பிள்ளை – பிலுப்பையா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மரியதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,சுகந்தி (கனடா), சுரேஸ், ஜெயந்தி (இலண்டன்), யுரேஸ் ஆகியோரின் பாசமிகு அன்னையும்,அரிபின் (கனடா), சோபியா, நிரஞ்சன் (இலண்டன்) ஆகியோரின் மாமியாரும்,வர்ஷா, தர்ஷா, அபினா, கினோஸ், ஒலிவியா, இசபெலா, ஓஸ்கார் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான எட்விஸ்சம்மா (பேபி), அல்போன்ஸ், ஏனெஸ்ற், பேனாட், பத்திராசா மற்றும் பங்கிராசா ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 21, 2025
  • Funeral Location: General Cemetery, Negombo

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *