Popular

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், குப்பிளான் மற்றும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் ஆனந்தகுமாரசாமி அவர்கள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் – விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிராசா – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,மகேஸ்வரி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-11-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 – 4.00 மணி வரையும், 22-11-2025 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 – 4.0 மணி வரையும் Funerarium des Joncherolles (95, Rue Marcel Sembeat 93430 Villetameuse) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-11-2025 திங்கட்கிழமை அன்று காலை 9.00 – 11.20 மணி வரை அதே முகவரியில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.45 மணியளவில் திருவுடல் Crematorium des Joncherolles இல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 24, 2025
  • Time of Funeral: November 20, 2025 from 3:00 - 4:00 PM and on Saturday, November 22, 2025 from 3:00 - 4:00 PM, November 24, 2025 from 9:00 - 11:20 AM
  • Time the Cortege Leaves: 24th November 2025 at 11:45am
  • Location of Remains: Funerarium des Joncherolles (95, Rue Marcel Sembeat 93430 Villetameuse).
  • Funeral Location: Crematorium des Joncherolles.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *